வியப்பூட்டும் துகள்கள் (Amazing Particles)

சொட்டு பௌதிகம் (quantum physics)  கடந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விளங்குவது துகள்கள் பற்றிய பௌதீகமாகும். சரியாக கூறுவதானால் இது விஞ்ஞானத்தின் மிகபெரிய திருப்பு முனையாகும். எனினும் இது எம்மக்களிடையே மிகவும் அறியபடாத உண்மையாகும். துகள்கள் பற்றிய பௌதீகம் என்பது ஆங்கிலத்தில் Particle Physics என அழைக்கப்படும். இதில் முக்கிய அங்கமாக விளங்குவது குவாண்டம் அதாவது சொட்டுக்கள் என தமிழில் அழைக்கப்படும் பகுதியாகும். சொட்டுகள் அல்லது குவாண்டம் பற்றிய விதியானது மிகவும் விசித்திரமானது. அதை விளங்கிக்கொள்ள முயலும் பொழுது நாம் விஞ்ஞான பூர்வமான பகுத்தறிவிலிருந்து முற்றாக விடுபடவேண்டி நேரும். அதுமட்டுமல்லாமல் நாம் காரண காரிய நிதர்சனமான மற்றும் நிச்சயமான உலகிலிருந்து வேறு ஒரு உலகிற்குச் செல்லவேண்டி நேரும். இவ்வுலகமானது தனக்கே உரித்தான

Read more

Do Aliens Exist?

A question that has always puzzled us since we were kids was the existence of aliens. As of today there are no real proof the existence of aliens but that doesn’t stop us from speculating on their existence. We can take a mathematical approach in predicting the existence of aliens in our universe, as it does seem quite viable that in a vast space stretching 92 billion light-years (1 light-year is 9.46 trillion kilometers), there being at least some form

Read more

பூமியைப் போலவே பல கோள்கள்

நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை நமது வியாழனைப் போல மிகப்பெரிய கோள்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், பிற விண்மீன்களை சுற்றிவரும் பூமியைப்போல சிறிய கோள்களையும் கண்டறிய வழிவகுத்தன. இன்று நமக்கு பூமியின் அளவில் உள்ள கோள்கள், மற்றும் பூமியை விட சில மடங்குகள் மட்டுமே பெரிய கோள்கள் நூற்றுக்கணக்கில் தெரியும்! ஆனாலும் இங்கு மிக முக்கியமான கேள்வியாக எழுவது, “பூமியையொத்த அளவில் உள்ள கோள்கள், பூமியைப் போலவே அமைப்பிலும் ஒத்து இருக்குமா? அங்கு உயிரினம் இருக்குமா?” என்பதே.

Read more

கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும். அவ்வாறான வேகத்தில் பயணித்தே நமது விண்கலங்கள் விண்வெளியை அடைகின்றது. ஒரு கல்லை எடுத்து, வான் நோக்கி வீசி எறிந்தால், அக்கல் சிறிது தூரம் மேலெழும்பி, மீண்டும் கேழே விழுந்துவிடும். நாம் எறியும் வேகத்தைப் பொறுத்து அது மேலெழும்பும் தூரம் வேறுபடும். ஆக நீங்கள் எறியும் கல் மீண்டும் திரும்பி விழாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதை ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு எறியவேண்டும். இவ் வேகமானது விடுபடு திசைவேகம் (escape velocity) என அழைக்கப்படும். கோள்களின் திணிவுக்கு ஏற்ப அவற்றின் விடுபடு திசைவேகம் மாறுபடும்,

Read more

Ways The Universe Could End

The universe came into existence by an explosion dubbed as the ‘Big Bang’. Even though such an idea remains as a theory, scientists have produced significant amounts of evidence, including the ever expanding universe to convince the scientific community. However collecting similar evidence for the end of the universe still remains a challenge, especially due to the ‘accelerating universe’ phenomenon. The universe began its expansion since the big bang, however counterintuitively the rate of expansion is increasing with time. Meaning

Read more

கயபுஸா – விண்கற்களை நோக்கி

நாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் போய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. அதேபோல வான்கற்களை தேடிப்போய் அதனிலிருந்து மாதிரிகளை மீட்டுவரும் ஒரு திட்டமே கயபூஸா திட்டம். ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் டிசம்பர் 3 இல் அனுப்பப்பட்ட இந்த கயபுஸா2 விண்கலமானது “C” வகையை சேர்ந்த 1999 JU3 என்ற விண்கல்லை நோக்கி செல்கிறது. கயபுஸா2 திட்டமானது ஆனது JAXA (ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்) வின் இரண்டாவது திட்டமாகும். 2003 இல் முதலாவது கயபுஸா வெற்றிகரமாகப்

Read more

Your Eyes as Time Machines

Have you ever wished you could go back in time to see what the universe looked like in the past? Well, you are doing that when you look into the sky, where light takes time to come to you. The moon, for example is about 240,000 miles away; it takes light about 1.3 seconds to travel from there to here. If a giant asteroid hit the moon, we wouldn’t see the explosion until 1.3 seconds later. Light from the sun,

Read more

13.6 Billion Years Old Star Found

Astronomers in Australia on Sunday had announced that they have found the oldest star, that is 13.6 billion years old. This star was formed few hundred million years after the big bang. Previously observed known oldest stars are around 13.2 billion years old, they are two stars discovered in 2007 and 2013. This oldest star, the 13.6 billion old one, is actually in our own galaxy – Milky Way and around 6000 light years away from Earth. The star catalog

Read more

Kepler Finds Very Wobbly Planet

NASA’s planet hunting space telescope Kepler had identified a strange world 2300 light-years away, named Kepler-413b in the constellation Cygnus. Whats interesting about this planet is that its unusual wobbles on its spin axis like a child’s top. This planet from binary star system can wobble as much as 30 degrees over 11 years and therefor making the seasons in the planet so erratic. You can compare this to Earth’s precession of 23.5 degrees over 26000 years. This kepler-413b is

Read more

Asteroid Comes Closer to Earth

A small asteroid, 45 meters in diameter will come closer to us as it passes Earth. It will come as close as 27700 kilometers, almost one-tenth of the distance between Earth and Moon. With estimated weight of 130000 metric tons, and mare 45 meter in diameter, this asteroid named “Asteroid 1012 DA14” is considered a small one. NASA had told that there is no danger to the planet at all, but astronomers all around the world are getting ready to

Read more