வியப்பூட்டும் துகள்கள் (Amazing Particles)
சொட்டு பௌதிகம் (quantum physics) கடந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விளங்குவது துகள்கள் பற்றிய பௌதீகமாகும். சரியாக கூறுவதானால் இது விஞ்ஞானத்தின் மிகபெரிய திருப்பு முனையாகும். எனினும் இது எம்மக்களிடையே மிகவும் அறியபடாத உண்மையாகும். துகள்கள் பற்றிய பௌதீகம் என்பது ஆங்கிலத்தில் Particle Physics என அழைக்கப்படும். இதில் முக்கிய அங்கமாக விளங்குவது குவாண்டம் அதாவது சொட்டுக்கள் என தமிழில் அழைக்கப்படும் பகுதியாகும். சொட்டுகள் அல்லது குவாண்டம் பற்றிய விதியானது மிகவும் விசித்திரமானது. அதை விளங்கிக்கொள்ள முயலும் பொழுது நாம் விஞ்ஞான பூர்வமான பகுத்தறிவிலிருந்து முற்றாக விடுபடவேண்டி நேரும். அதுமட்டுமல்லாமல் நாம் காரண காரிய நிதர்சனமான மற்றும் நிச்சயமான உலகிலிருந்து வேறு ஒரு உலகிற்குச் செல்லவேண்டி நேரும். இவ்வுலகமானது தனக்கே உரித்தான
Read more