கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும். அவ்வாறான வேகத்தில் பயணித்தே நமது விண்கலங்கள் விண்வெளியை அடைகின்றது. ஒரு கல்லை எடுத்து, வான் நோக்கி வீசி எறிந்தால், அக்கல் சிறிது தூரம் மேலெழும்பி, மீண்டும் கேழே விழுந்துவிடும். நாம் எறியும் வேகத்தைப் பொறுத்து அது மேலெழும்பும் தூரம் வேறுபடும். ஆக நீங்கள் எறியும் கல் மீண்டும் திரும்பி விழாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதை ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு எறியவேண்டும். இவ் வேகமானது விடுபடு திசைவேகம் (escape velocity) என அழைக்கப்படும். கோள்களின் திணிவுக்கு ஏற்ப அவற்றின் விடுபடு திசைவேகம் மாறுபடும்,

Read more

Ways The Universe Could End

The universe came into existence by an explosion dubbed as the ‘Big Bang’. Even though such an idea remains as a theory, scientists have produced significant amounts of evidence, including the ever expanding universe to convince the scientific community. However collecting similar evidence for the end of the universe still remains a challenge, especially due to the ‘accelerating universe’ phenomenon. The universe began its expansion since the big bang, however counterintuitively the rate of expansion is increasing with time. Meaning

Read more

கயபுஸா – விண்கற்களை நோக்கி

நாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் போய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. அதேபோல வான்கற்களை தேடிப்போய் அதனிலிருந்து மாதிரிகளை மீட்டுவரும் ஒரு திட்டமே கயபூஸா திட்டம். ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் டிசம்பர் 3 இல் அனுப்பப்பட்ட இந்த கயபுஸா2 விண்கலமானது “C” வகையை சேர்ந்த 1999 JU3 என்ற விண்கல்லை நோக்கி செல்கிறது. கயபுஸா2 திட்டமானது ஆனது JAXA (ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்) வின் இரண்டாவது திட்டமாகும். 2003 இல் முதலாவது கயபுஸா வெற்றிகரமாகப்

Read more